வெற்றிலை என்பது பைப்பரேசி என்ற இனத்தைச்சேர்ந்த ஒரு கொடியாகும்



மற்ற நாடுகளைவிட நம்முடைய இந்தியாவில் வெற்றிலை போடும் பழக்கம் அதிகமாம்



இந்த இலைக்குள் வைட்டமின் சி, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம், வைட்டமின்கள் நிறைந்துள்ளது



காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கிய பின்னரே, இதை உபயோகிக்க வேண்டும்



தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது



ஜீரணத்திற்கு பெரிதும் உதவுகிறது



வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது



மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரும்



ஞாபக சக்தியை அதிகரிக்கும்



சளி தொல்லை உள்ளவர்கள் தினமும் வெற்றிலையில் மிளகு, தேன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்