ஜிம் செல்பவர்களுக்கு, புரதம் அதிக அளவில் தேவைப்படுவதால் புரோட்டீன் பவுடரை எடுக்கின்றனர் புரோட்டீன் பவுடர் உடல் எடையை குறைக்க உதவும் எடையை குறைத்து தசைகளை வலுப்படுத்த உதவும் புரோட்டீன் பவுடருக்கு பதிலாக என்ன சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.. பீனட் பட்டரை சாப்பிடலாம் பன்னீரில் அதிக புரதம் உள்ளது கேஃபிர் பாலில் புரதம் நிறைந்துள்ளது பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகளை சாப்பிடலாம் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் கலந்த கலவையையும் சாப்பிடலாம் முட்டையின் வெள்ளை கருவில் புரதம் நிறைந்துள்ளது