கலப்படம் இல்லாத சுத்தமான தேன்



இதில் எக்கசக்கமான நன்மைகள் உள்ளது



வெள்ளம் கரும்பில் இருந்து எடுக்கப்படுகிறது



வெள்ளத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது



ப்ரவுன் நிறத்தில் இருக்கும் பழுப்பு சர்க்கரை



இது, பதப்படுத்தப்பட்ட கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது



அடுத்து, தேங்காய் சர்க்கரை



தென்னை மர பூவிலிருந்து தயாரிக்கப்படுகிறது



ஊட்டச்சத்து மிக்க பேரிச்சம்பழம்



பேரிச்சம்பழம், இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டுள்ளது