மாதுளை பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. மாதுளை எலக்ரோலைட்கள் அதிகரிக்க உதவுகிறது. நைட்ரிக் ஆக்ஸைடு அளவை அதிகரிக்க உதவுகிறது. தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மூளையை சுறுசுறுப்பாக்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். வயற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும். மெனோபாஸ் காலங்களில் மாதுளை ஜூஸ் குடிப்பதால் மூட்டு வலி தீரும். சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும், இதயம் பலம் பெறும் .