சின்ன வெங்காயத்தால் கிடைக்கும் பெரிய பெரிய நன்மைகள்..!



சின்ன வெங்காயத்தில் புரதம் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளது



சின்ன வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மையை கொண்டுள்ளது



வாய்புண்ணிற்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது



கண் வலி குணமாக உதவலாம்



வைட்டமின் பி நிறைந்துள்ளது



சிறுநீரக பிரச்னைகள் குணமாக உதவலாம்



இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது



எலும்பை வலுவாக்க உதவும்



வெங்காயம் சாப்பிட்ட உடன் புதினா இலைகளை மென்று தின்றால் வாயில் துர்நாற்றம் வீசாது