இந்திய சமையலறைகளின் முக்கிய மசாலாப் பொருளாக விளங்கும் மஞ்சள் தூள்

உணவுக்கு மஞ்சள் நிறத்தை வழங்கவும் கிரும்நாசினியாகவும் பொதுவாக நம் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

பூலாங்கிழங்கு எனப்படும் இந்த வெள்ளை மஞ்சள், இந்தியாவை பூர்விகமாகக் கொண்டது.

பூலாங்கிழங்கு மஞ்சள், இஞ்சி இரண்டின் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது கூடுதல் சிறப்பு!

இந்திய சமையலறைகளில் பல மாநிலங்களில் ஊறுகாயாக பூலாங்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்தோனேசியாவில் உலர்ந்த மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது

, அங்கு சமையலில் குறிப்பாக கடல் உணவு வகை சமையலில் முக்கிய மசாலாவாக பயன்படுத்தப்படுகிறது.

நம் உணவில் குறிப்பாக செரிமான பிரச்சனைகளைத் தீர்க்க பூலாங்கிழங்கை பயன்படுத்தப்படலாம்

சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.

நுரையீரல் பிரச்னைகள், சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா, இருமல் மற்றும் சளி ஆகியவற்றை எதிர்த்து பூலாங்கிழங்கு போராடுகிறது.