இதயத்தை காக்கும் காய்ந்த மிளகாய்..! கொழுப்பை கரைக்க உதவுகிறது மகிழ்ச்சியான ஹார்மோன்களை உருவாக்க உதவுகிறது நொயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது இரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது வைட்டமின் A, B, M, K, தாமிரம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளது கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது