பலன்களை அள்ளி தரும் செம்பருத்தி பூ..! கூந்தல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது செம்பருத்தி சாறு குடிப்பதால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் அடங்கலாம் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது உடல் சூட்டை தணிக்க உதவும் வாய்ப்புண்ணை போக்க உதவும் வயிற்றுப்புண்ணை சரி செய்ய உதவும் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது சருமத்தை பளபளக்க செய்ய உதவுகிறது இரத்த சோகையை சரி செய்ய உதவும்