உலர் பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!



உடல் எடையை குறைக்க உதவுகிறது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தவை



எளிதில் செரிமானம் ஆகும் தன்மையை கொண்டுள்ளது



உடலுக்கு சக்தியை தர உதவும்



சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது



மலச்சிக்கல் பிரச்சினைகளை போக்க உதவும்



நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது



புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்தது