தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் சில...

தர்பூசணியில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது

வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால் ஆஸ்துமா பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்

தாகத்தை தணிக்கும்

வயிற்றுப் புண் குணமாகும்

சருமம் பளபளப்பாக இருக்கும்

உடல் சூட்டை தணிக்கும்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்

உடல் எடையை குறைக்க உதவும்

அல்சர் பிரச்சனைக்கு உதவும்