வாழைப்பழத்தின் நன்மைகள் இதோ....

வாழைப்பழத்தில் வைட்டமின்-ஏ, பி, சி, பொட்டாசியம் உள்ளிட்டவை இருக்கிறது

பெருங்குடலை சுத்தமாக வைக்கும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

வலிப்பு போன்ற நரம்பு சார்ந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்

செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்

அல்சர் பிரச்சனை தீரும்

வயிற்றுப் புண் குணமாகும்

மலச்சிக்கல் பிரச்சனையை கட்டுப்படுத்தும்

உடலில் உள்ள சூட்டை தணிக்கும்