ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடலுக்கு தீங்கா?




அனைவருக்கும் ஐஸ்கிரீம் பிடிக்கும்



இதில் உடல் நலனை கெடுக்கும் வேதி பொருட்கள் சேர்க்கப்படுகின்றன



ஐஸ் கிரீமில் முட்டைக்கு பதிலாக டை-எத்திலீன்-கிளைக்கால் சேர்க்கின்றனர்



புற்று நோயை தூண்டுகிறது



சிறுநீரகப்பை மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்



அல்சர் உண்டாகும்



இதயவலியை உண்டாக்கும்



இதை அடிக்கடி சாப்பிடுவது நல்ல தல்ல



ஒருநாள் மட்டும் ஆசைக்கு சாப்பிடலாம்