காதில் செல்போன் வைத்து பேசுபவரா நீங்கள்? இது தெரிஞ்சா இனி அப்படி செய்ய மாட்டீங்க!



இருட்டில் செல்போன் திரை பார்ப்பதால் கண்களின் கருவிழியான கார்னியா பாதிப்படையும்



சருமத்தில் வறட்சி ஏற்பட்டு, ராஷஸ் தோன்றலாம்



ரேடியேஷன், அதிகச்சூட்டை உண்டாக்கும். அது, மூளை, காது, இதயம் போன்றவற்றையும் பாதிக்கும்



எவ்வளவு நேரம் ஒருவர் அலைபேசி உபயோகிக்கிறார் என்பதைப் பொறுத்து ரேடியேஷனுடைய வீரியம் இருக்கும்



செல்போன் மாடலைப் பொறுத்து, ரேடியேஷன் வெளிப்பாடு மாறுபடும்



விலை அதிகமான செல்போன்களில் ரெடியேஷன் மிகக் குறைவாக இருக்கும்



அழைப்பின்போது மொபைல்போனுக்கும் உங்களுக்கும் எவ்வளவு தொலைவு உள்ளது என்பது முக்கியம்



பேசும்போது ஹெட்செட், ஸ்பீக்கர் ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது



காதுக்கு அருகில் மொபைலை வைத்துப் பேசும்பொது பாதிப்பை ஏற்படுத்தும்