தலையணை இல்லாமல் நம்மில் பலருக்கும் தூக்கமே வராது



தலையணை என்பது தூங்குவதற்கு மட்டுமே என்று நம்மில் பலரும் நினைத்து கொண்டிருக்கிறோம்



பெரும்பாலானோர் காட்டன் தலையணைகளை தான் பயன்படுத்துகிறோம்



ஆனால் சில்க் தலையணைகளை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?



உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது



உங்கள் முகச்சுருக்கத்தை நீக்க உதவும்



உங்கள் சருமத்தை மென்மையாக்க உதவும்



உங்கள் கூந்தல் உடையாமல் காக்க உதவும்



கூந்தல் வறட்சியை தடுக்க உதவும்



கலர் செய்யப்பட்ட கூந்தலின் அழகு மாறாமல் காக்க உதவும்