கடலை எண்ணெயில் சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!



மாங்கனிஸ் நிறைந்துள்ளது



ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளது



நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது



வைட்டமின் இ நிறைந்துள்ளது



செல் சவ்வு வளர்ச்சி அடைய உதவும்



நார்ச்சத்து நிறைந்துள்ளது



போலிக் அமிலம் நிறைந்துள்ளது



நீரிழிவு நோய் வராமல் காக்க உதவும்



இரத்த சோகை ஏற்படாமல் தடுக்க உதவும்