உப்பில் அதிகமாக இருக்கும் சோடியம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல ஒருநாளைக்கு 5 கிராமிற்கு மேல் உப்பு சாப்பிட கூடாது 3.5 கிராமிற்கு குறைவாகவும் உப்பு சாப்பிட கூடாது அதிகமான உப்பு உணவில் சேர்ப்பதால் பல உடல் நல பிரச்சினைகள் ஏற்படலாம் உப்பு குறைவாக உண்ணுவதால் பல பிரச்சினைகளை தடுக்க முடியும் உப்பு குறைவாக சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..! இரத்த அழுத்தம் குறையும் இதயத்துக்கு நல்லது வீக்கத்தை குறைக்கலாம் எலும்பு ஆரோக்கியம் மேம்படும்