கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?



கடுகு எண்ணெய் இயற்கையாகவே உடலுக்கு பல நன்மைகளை தரும்



கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களை கொள்ளும் தன்மையை உடையது



ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது



கடுகு எண்ணெயில் இருந்து வரும் வாசனை பலருக்கு குமட்டலை ஏற்படுத்தும்



ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி தலைமுடியின் அடர்த்தியான வளர்ச்சிக்கு உதவுகிறது



முடியின் வேர்க்கால்களுக்கு வலிமையை ஏற்படுத்தும்



காதில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் அரிப்பு ஆகியவற்றை சரிசெய்யலாம்



காதில் உள்ள அழுக்கை நீக்குவதற்கு உதவும்



மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது