தினமும் 60 நொடிகள் Stress Ball அழுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!



உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவும்



கவனத்தை திசை திருப்ப உதவும்



மூளையில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு வலி நிவாரணியாக செயல்படும்



இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்



உள்காயங்கள் ஏற்படாமல் தடுக்க உதவும்



தொடர்ந்து 5 நொடிகள் பந்தை அழுத்திவிட்டு மெதுவாக கையை தளர்த்துங்கள், இவ்வாறு 5 முறை செய்யலாம்



மன அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் இதனை தினமும் செய்யலாம்



பதற்றம் அடைபவர்கள் நரம்பு பிரச்னை உள்ளவர்கள் இதனை செய்யலாம்



எலும்பு முறிவு உள்ளவர்கள் இதனை செய்ய வேண்டாம்