சருமத்தில் படியும் விடாபிடியான கறைகளை போக்க டிப்ஸ்!



வண்ணபுச்சு மற்றும் ரசாயனம் போன்ற கறைகளை போக்க இதை செய்யுங்கள்



தேங்காய் எண்ணெய் தடவி துணியில் துடைக்கலாம்



மேக்கப் ரிமூவர் பயன்படுத்தி போக்கலாம்



எலுமிச்சை பழம் கொண்டு தேய்த்து சுத்தம் செய்யலாம்



வேர்க்கடலை வெண்ணெய் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்



பேபி ஆயில் கொண்டு சுத்தம் செய்யலாம்



சமையலுக்கு பயன்படுத்தப்படும் அரிசி கொண்டு சுத்தம் செய்யலாம்



சரும ஒவ்வாமை இருப்பவர்கள் இதை தவிர்க்கலாம்



இதை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள்