பல் துவங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா



பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சில நன்மைகள் உள்ளன



உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும்



நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்



இரத்த அழுத்தம் குறைய உதவலாம்



செரிமான பிரச்சினையை போக்க உதவலாம்



சரும ஆரோக்கியம் மேம்படும்



வாய் துர்நாற்றம் போகும்



எளிதாக மலம் கழிக்க உதவும்



பல் துலக்கி 15-20 நிமிடங்கள் கழித்து உணவு அருந்தலாம்