பேபி ஆயிலை இதற்கெல்லாம் பயன்படுத்தலாமா?



வறண்ட முடியை ஈரப்பதமாக்க பேபி ஆயில் உதவும்



பேபி ஆயில் பொடுகு மற்றும் உச்சந்தலை வறட்சியை போக்கும்



மேக்-அப்பை எளிதாக்க போக்க உதவும்



இந்த எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் கூட செய்யலாம்



ஆயிலை தடவி 8 மணிநேரத்துகுள் கழுவ வேண்டும்



பேபி ஆயிலை குறைந்த அளவே பயன்படுத்தவும்



பேபி ஆயிலை அதிகம் பயன்படுத்தினால், முடி பிசுபிசுப்பாக மாறும்



பேபி ஆயிலை பயன்படுத்தினால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்



இதை பயன்படுத்துவதற்கு முன் சரும மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம்