நடு இரவில் சிறுநீர் கழிக்க தோன்றுவது ஏன்?



நன்றாக தூக்கி கொண்டிருக்கும் போது திடீரென்று சிலருக்கு சிறுநீர் வரும்



இந்த பிரச்சினையை தொடர்ந்து சந்திக்க சில காரணங்கள் உள்ளன



உறக்கத்திற்கு முன் தண்ணீர் குடிப்பது



இரவு மதுபானம் அருந்துவது



வயது முப்பின் காரணமாக இருக்கலாம்



சிறுநீர் பாதையில் தொற்றின் காரணமாக இருக்கலாம்



பாலியல் தொற்று நோய் காரணமாக இருக்கலாம்



கருப்பை நீர் கட்டிகள் காரணமாக இருக்கலாம்



நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கு நடு இரவில் சிறுநீர் கழிக்க தோன்றலாம்