டேட்டா விஞ்ஞானி சராசரியாக ஆண்டுக்கு 10-15 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள்



செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்கள் சிலர் 20 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுகின்றனர்



பிளாக்செயின் டெவலப்பர் சராசரியாக 8-12 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள்



மேலாண்மை ஆலோசகர்கள் 10 முதல் 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வருடச் சம்பளத்தைப் பெறுவார்கள்



முதலீட்டு வங்கியாளர்கள் ஆண்டுக்கு ரூ.8 முதல் ரூ.15 லட்சம் என உள்ளது



ஐடி ஆர்க்கிடெக்ட்ஸ் 8 முதல் 12 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது



அறுவை சிகிச்சை நிபுணர்கள் / மருத்துவ நிபுணர்கள் ரூ.20 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்



தரவுப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் 7-10 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது



பெட்ரோலிய பொறியாளர்கள் சராசரியாக 8-15 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள்



பட்டயக் கணக்காளர்கள் 6-10 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர்