கர்ப்பிணி பெண்கள் நீச்சல் அடிக்கலாமா..?



கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பான முறையில் நீச்சல் அடிப்பது கர்ப்பகால சிக்கலை தவிர்க்க உதவும்



கனுங்கால் வீக்கம் குறையும்



இடுப்பு வலி குறையும்



மலச்சிக்கல் பிரச்சனை போக்கும்



நல்ல உறக்கத்திற்கு உதவும்



அதிக நேரம் நீச்சல் பயிற்சி செய்ய கூடாது



நீச்சலுக்கு முன் தண்ணீர் அல்லது பழச்சாறுகளை எடுத்து கொள்ளலாம்



நீச்சலின் போது நீர் இழப்பு ஏற்படுவதை தடுக்கலாம்



மூச்சு திணறல் மற்றும் மருத்துவ சிக்கல் உள்ளவர்கள் நீச்சல் ஆபத்தாக கூட முடியலாம்