பலருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதால் உண்டாகும் ஆபத்துகள்..



இது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பொருந்தும்



பாக்டீரியல் வஜினோசிஸ்



எச்ஐவி தொற்று



கோனோரியா



கிளமிடியா



கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது



புரோஸ்டேட் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது



பாதுகாப்பான முறையில் உடலுறவு வைத்துக்கொள்வது அவசியம்



ஏதேனும் அழற்சி மற்றும் அறிகுறி கண்டால் உடனே மருத்துவரை அணுகவும்