குழந்தை பெற்ற பின் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்..



மாதவிடாய் சுழற்சி மாற்றம்



இடுப்பு அளவில் மாற்றம்



மார்பகம் பெரிதாகும்



அதிகரிக்கும் உடல் எடை



சரும தளர்வு



சிலருக்கு மன அழுத்தம் காரணமாக முடி உதிரும்



அனைத்து பெண்களுக்கும் இது பொருந்தாது



ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வோருக்கு உடல் கட்டுக்கோப்பில் இருக்கும்