ஆண்களின் அந்தரங்க உறுப்பை முறையாக பராமரிக்கும் முறைகள்..



மிருதுவான சோப்புகளை பயன்படுத்தவும்



ஆணுறுப்பை சுற்றி உள்ள முடிகளை அவ்வப்போது ட்ரிம் செய்வது அவசியம்



உடலுறவுக்கு முன்னும் பின்னும் சோப்பை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்



உடலுறவுக்கு பின் குளிப்பது சிறந்தது



காற்றோட்டமான உள்ளாடை அணிய வேண்டும்



உள்ளாடைகளை வெந்நீரில் சுத்தம் செய்யவும்



சிறுநீர் கழித்த பின் சுத்தம் செய்ய வேண்டும்



ஆணுறுப்பின் தோலினை சுத்தம் செய்வது மிக அவசியம்



சரும அழற்சி காயம் மற்றும் சீல் வருதல் போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகவும்