ஓடும் பொழுது இரத்த ஓட்டம் அதிகரிக்கும்



ஆக்ஸிஜன் எல்லா உறுப்புகளுக்கும் சீராக சென்றடையும்



மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படுகிறது



முட்டியின் இணைப்புப்பகுதி வலுவாகிறது



எண்டார்பின் எனும் நல்ல ஹார்மோன் சுரக்கும்



உடலிலுள்ள நச்சுக்கள் வியர்வை வழியாக வெளியேறும்



ஓடுவதால் தேகம் விரிவடைந்து முதுகெலும்பு வலுவடையும்



தன்னம்பிக்கை கூடுகிறது



மனநல ஆரோக்கியம் மேம்படும்



கலோரிகளை குறைக்க உதவும்