தினமும் ரன்னிங் பயிற்சி செய்வது அவசியமா? ரன்னிங் செய்தால் பல நன்மைகள் கிடைக்கும்.. நன்றாக தூங்க உதவும் மூளையின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது செரிமானத்தை அதிகரிக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மன அழுத்தத்தை போக்கும் உடல் எடையை குறைக்கும் எலும்புகளை வலுப்படுத்தும் வாரத்திற்கு ஐந்து முறை இதை மேற்கொள்ளலாம்