பாரிஜாத பூவின் நன்மைகள்..!



ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளது



இளமையாக வைத்திருக்க உதவும்



அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது



சியாடிகா வலியை குறைக்க உதவும்



மூட்டு வலியை குணப்படுத்த உதவும்



வறட்டு இருமலை போக்க உதவும்



சளி, இருமல் மற்றும் சைனஸை தீர்க உதவும்



பதற்றத்தை குறைக்க உதவும்



படப்படப்பை குறைக்க உதவும்