நட்ஸ் வகைகள் பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை நட்ஸ் அதிக கலோரி கொண்ட நட்ஸ், எடையைக் குறைக்க உதவும் என கருதப்படுகிறது நட்ஸ் வகைகள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்கு குணப்படுத்த உதவும் இது வீக்கத்தை குறைக்க உதவும் நன்மை பயக்கும் நார்ச்சத்து இதில் அதிகம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது