ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது வைட்டமின் டி, வைட்டமின் பி 2 நிரம்பியது இரும்பு, துத்தநாகம், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் தாதுக்கள் நிறைந்தது டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு மூளை செயல் திறனுக்கு சிறந்த உணவு தைராய்டு பிரச்னைகளுக்கு நல்லது நினைவுத் திறன் குறைபாடுகளை போக்க உதவும் சருமம் பொலிவு பெற உதவும் மன அழுத்தத்தைக் குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது