தேசிய ரெட் ஒயின் தினமாக இன்று கொண்டாடப்படுகிறது ரெட் ஒயின் நன்மைகள் பற்றி பார்ப்போம் குறைந்த அளவு, உடலுக்கு ஆரோக்கியமானது இதய நோய்க்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது மிதமான அளவு, பல்வேறு வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது நமது உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைக்க உதவுகிறது செரிமான அமைப்புக்கு நல்லது வயிற்றில் ஏற்படும் எரிச்சல் மற்றும் பிற செரிமானக் கோளாறுகளுக்கு ரெட் ஒயின் சரி செய்வதாகவும் கூறப்படுகிறது. இது வயிற்றில் காணப்படும் தொற்று அபாயத்தையும் குறைக்கிறது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது