விநாயகர் சதுர்த்தி வரப்போகுது; குல்கந்த் கொழுக்கட்டை எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்கலாம்.



மேல்மாவு தயாரிக்க: 2 கப் பால் பவுடர், பச்சரி மாவு,1 கப் பால், 1 மேஜைக்கரண்டி நெய், 1/4 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள், 1/4 தேக்கரண்டி ரோஸ் மில்க் எஸன்ஸ்
1/2 கப் சர்க்கரை



குல்கந்து பூரணம் தயாரிக்க: மேஜைக்கரண்டி நெய், 1/4 கப் குல்கந்து



1 மேஜைக்கரண்டி நறுக்கிய முந்திரி, 1 மேஜைக்கரண்டி நறுக்கிய பாதாம், 1மேசைக்கரண்டி நறுக்கிய பிஸ்தா



தண்ணீரை நீக்கி கெட்டியாக மாவு போல அரைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு, சர்க்கரை சேர்த்து 15 நிமிடம் ஊற விடவும்.



பிறகு கேஸை ஆன் செய்து 45 நிமிடம் மெதுவான தீயில் கிளறவும். இப்போது மோதகத்திற்கான மேல்புற மாவு தயாராகிவிட்டது.



மோதகத்தின் உள்ளே வைப்பதற்காக பிஸ்தா மற்றும் குல்கந்தை சேர்த்து சிறு உருண்டைகளாக்கவும்.



நீங்கள் தயாரித்த முந்திரி மாவை வட்டமாக தட்டி எடுத்து மோதக அச்சில் வைத்து பிஸ்தா மற்றும் குல்கந்து கலந்த கலவையை சிறு உருண்டைகளாக,



இந்த மாவின் மீது வைத்து அச்சை, ஒரு அழுத்து அழுத்தி எடுத்தால் விநாயகருக்கு படைப்பதற்கான குல்கந்த் கொழுக்கட்டை தயாராகிவிடும்.



சுவையான குல்கந்த் கொழுக்கட்டை தயார்.