எலும்பிச்சையில் அதிகளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது



இதை உணவில் மட்டுமல்ல சருமம், தலைமுடிக்கும் பயன்படுத்தலாம்



அதன்படி, முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்



கால் வெடிப்பு நீங்கும்



சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்



தயிரும் எலுமிச்சை சாறும் கலந்து சருமத்தில் தடவலாம்



அக்குள் கருமை நீங்கவும் எலுமிச்சை பயன்படுத்தலாம்



ஆலிவ் எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம்



எலுமிச்சை சாற்றுடன் தேனை பயன்படுத்தலாம்



இவையெல்லாம் பயன்படுத்தி வருவது சருமத்திற்கு நல்லது