கேராளவில் உள்ள மலை பகுதிகளுக்கு செல்லுங்கள்



காரில் பயணம் செய்யலாம்



இயற்கை எழில் கொஞ்சும் நீர்வீழ்ச்சிகளை கண்டு கழியுங்கள்



அவ்வப்போது பொழியும் மழை பார்க்க அழகாக இருக்கும்



அலப்புழாவில் உள்ள ஹவுஸ் போட்டில் தங்கலாம்



வன விலங்குகளை காணலாம்



படகு சவாரி போட்டியை காணலாம்



தேயிலை தோட்டத்தை சுற்றி வலம் வரலாம்



தென்னகத்தின் கோவா - வர்கலாவிற்கு செல்லலாம்



ஆயுர்வேத மசாஜ் செய்து கொள்ளலாம்