உடல் ஆரோக்யத்தையும், சரும அழகையும் பாதுகாக்க உதவும் கேரட்.



வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி3, வைட்டமின் கே மற்றும் மினரல்களும் நிறைந்துள்ளது.



சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும், பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது.



கேரட்டை அரைத்து பேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.



சருமத்தில் உள்ள கருமை நிறம் மாறி சருமம் தேஜஸ் பெறும்.



செரிமான மண்டலம் மிகச் சிறப்பாக செயல்படும்



கேரட்டில் குறைவான அளவே சர்க்கரை உள்ளது.







தினந்தோறும் ஏதோ வகையில் உணவில் சேர்த்துக் கொள்ளலா,ம்.



இதன் மூலம் உடல், சரும ஆரோக்யத்தையும் பெற முடியும்.