கீட்டோ டயட்டை பின்பற்றினால் ஏற்படும் நன்மைகள்



குறைந்த கார்ப் உணவுகள் முதலில் அதிக எடை இழப்புக்கு வழிவகுக்கும்



அதிக விகித கொழுப்புகள் குறையும்



'நல்ல' எச்.டி.எல் கொழுப்பின் அளவு அதிகரிக்கும்



சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு குறையலாம்



இரத்த அழுத்தமும் குறைய வாய்ப்புள்ளது



'கெட்ட' எல்.டி.எல் கொழுப்பு அளவை குறைக்கும்



மூளை சம்பந்தபட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்



அனைவருக்கும் இந்த டயட் ஒத்து போகாது



இதனால் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம்