குழந்தையின்மை பிரச்சினையில் வாடுபவர்களுக்காக டெஸ்ட் டியூப் பேபி முறை கண்டுபிடிக்கப்பட்டது
ABP Nadu

குழந்தையின்மை பிரச்சினையில் வாடுபவர்களுக்காக டெஸ்ட் டியூப் பேபி முறை கண்டுபிடிக்கப்பட்டது

ராபர்ட் எட்வர்ட்ஸ் எனும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் டெஸ்ட் டியூப் பேபி முறையை கண்டுபிடித்தார்
ABP Nadu

ராபர்ட் எட்வர்ட்ஸ் எனும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் டெஸ்ட் டியூப் பேபி முறையை கண்டுபிடித்தார்

1948ல் டெஸ்ட் டியூப் பேபி பற்றிய திரைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது
ABP Nadu

1948ல் டெஸ்ட் டியூப் பேபி பற்றிய திரைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது

முதல் டெஸ்ட் டியூப் பேபி ஜூலை 25, 1978ல் பிறந்துள்ளது

முதல் டெஸ்ட் டியூப் பேபி ஜூலை 25, 1978ல் பிறந்துள்ளது

இந்தியாவில் முதல் டெஸ்ட் டியூப் பேபி அக்டோபர் 3,1978ல் பிறந்துள்ளது

டெஸ்ட் டியூப் முறையில் பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்காது என்பது தவறான கூற்று

டெஸ்ட் டியூப் முறையில் பிறந்த குழந்தைகள் கருத்தரிக்க முடியாது என்பதும் முற்றிலும் தவறானது

குழந்தை பெற மற்ற சிகிச்சைகள் உதவுவதை விட டெஸ்ட் டியூப் முறை அதிக அளவில் உதவும் என கூறப்படுகிறது

இதுவரை உலமேங்கும் 5 மில்லியன் டெஸ்ட் டியூப் பேபி பிறந்துள்ளதாக கூறப்படுகிறது

இந்த முறையின் சக்சஸ் ரேட் கிட்டத்தட்ட 40% இருக்கிறது