தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளது



மழைக்காலத்தில் உடல் நலனை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும்



மழைக்காலத்தில் கொசுக்கடிதான் பெரிய பிரச்சனை



கொசுக்கடியால் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் மக்களை வெகுவாக பாதிக்கிறது



கொசு கடிப்பதைத் தடுக்க இங்கே சில சிறந்த வழிகள் உள்ளன



கொசு பேட்டை பயன்படுத்தவும்



கொசு வலை பயன்படுத்தவும்



வீடுகளிலும் சாலைகளிலும் நீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும்



அவ்வப்போது கொசு மருந்து அடிக்கலாம்



கொசு கிரீமை பயன்படுத்தலாம்