இரும்பு பாத்திரத்தில் சமைப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்! உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை அகற்ற பலர் இரும்பு பாத்திரத்தில் உணவை சமைக்கிறார்கள் இந்திய மக்கள் பெரும்பாலும் இரும்பால் ஆன சமையல் பாத்திரங்களை பயன்படுத்துகின்றனர் நான்ஸ்டிக் பாத்திரங்களை போல் இரும்பு கடாயில் எந்த வித தீங்கு விளைவிக்கும் பொருட்களும் பூசப்படுவதில்லை இரும்பு பாத்திரங்கள் தற்போது யாரும் பயன்படுத்துவதில்லை நவீன மயமான காலத்தில் அனைவரும் நான்ஸ்டிக் பாத்திரத்தில் தான் சமைக்கிறார்கள் நான்ஸ்டிக் பாத்திரங்களை விட மிகவும் ஆரோக்கியமான இரும்பு பாத்திரங்கள் வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் உதவும் நீரிழிவு பிரச்சினை இருப்பவர்களுக்கு உதவும் உடலில் ஹீமோகுளோபின் அளவு மேம்படும்