வாத்து முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..! கோழி முட்டையை விட வாத்து முட்டையில் புரதம் அதிகம் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது வைட்டமின் டி நிறைந்துள்ளது வைட்டமின் பி நிறைந்தது மன அழுத்தத்தை குறைக்க உதவும் பித்தநீர் கட்டியை தடுக்க உதவும் ஆரோக்கியமான எலும்புகளை பெற உதவுகிறது ஆரோக்கியமான சருமம் மற்றும் கேசத்திற்கு நல்லது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது