வாழைப்பூ உண்பதால் கிடைக்கும் நன்மைகள்..!



மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்ய உதவும்



குடல்புண்ணை சரி செய்ய உதவும்



அஜீரணக் கோளாறுகள் குணமாக உதவும்



உடல் சூட்டை தணிக்க உதவும்



வயிற்றுக்கடுப்பை நீக்க உதவும்



நீரிழிவு நோயை குணப்படுத்த உதவும்



ரத்த பேதியை குணப்படுத்த உதவும்



மூல நோய் சரி செய்ய உதவும்



கழிச்சல் பிரச்சினை சரி செய்ய உதவும்