வயிறு மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்



செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவி புரியும்



ஓய்வெடுக்க உதவும் ஓர் அற்புத உணவு



ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகளவில் உள்ளன



மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க உதவுகின்றன



ஒரு நாளைக்கு வேண்டிய ஆற்றலை வழங்கக்கூடும்



தயிரில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன



சருமம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்க உதவும்



தயிர் சாதத்தை உப்பு சேர்க்காமலேயே சாப்பிடலாம்



இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்