வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ..! மூளை செயல்பாடு அதிகரிக்கும் நீரிழிவு நோயை தவிர்க்கும் புற்றுநோயை தவிர்க்கலாம் இதயம் பலம் பெற உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தூக்கமின்மைக்கு சிறந்த மருந்தாகும் மலசிக்கல் நீங்கும் பித்தப்பை கற்கள் நீங்கலாம் எடையை குறைக்க உதவும்