இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. செரிமான திறனை மேம்படுத்துகிறது. தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்கும். சரும பராமரிப்பிற்கு நல்லது. கண், பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முடி உதிர்வதை தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும். உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்ககும்.