தினமும் வேர்க்கடலை உண்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..? ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது புரதங்கள் அதிகமாக நிறைந்துள்ளது வைட்டமின்கள் ஈ, பி1, பி3 மற்றும் பி9 போன்றவை நிறைந்துள்ளது மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது எடை இழப்புக்கு உதவுகிறது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது தசைகளை உருவாக்க உதவுகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது முதுமையை தடுக்க உதவும்