உடம்பு வலுவாக ஊறவைத்த பேரீச்சம்பழத்தை காலையில் சாப்பிடுங்க! இரும்பு கால்சியம் தாதுக்கள் வைட்டமின் போன்றவை உள்ளன ஹீமோகுளோபின் குறைபாட்டை நீக்க உதவுகிறது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் எலும்புகளை வலுவாக்க உதவலாம் செரிமானத்தை மேம்படுத்தலாம் நினைவாற்றலை அதிகரிக்க உதவலாம் சருமம் மற்றும் முடிக்கு நல்லது பேரிச்சம்பழத்தை இரவு முழுவதும் ஊர வைத்து காலை உணவுடன் சாப்பிடவும் ஆரோக்கியத்தை பராமரிக்க 2 - 4 பேரீச்சம்பழம் சாப்பிடுவது போதுமானது