செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்..



சிறுநீரகத்தில் கல் உருவாகுவதை தடுக்கிறது



நரம்புகள் பலம் பெறும்



கண் பார்வைக்கு சிறந்த மருந்தாகும்



பல் வியாதிகளையும் குணமாக்கும்



சருமநோய் குணமடையும்



உடல் எடை அதிகரிக்க உதவும்



செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது



செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது



50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது