தினமும் மாதுளை பழம் உண்பதால் கிடைக்கு,ம் நன்மைகள்..! மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது நினைவாற்றலை மேம்படுத்த உதவும் செரிமான பிரச்சினைகளை சரி செய்ய உதவும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது மன அழுத்தத்தை குறைக்க உதவும் உடலுக்கு வலிமையை தரும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் வாய் ஆரோக்கியத்திற்கு சிறந்தது மூளையை சுறுசுறுப்பாக்க உதவும்